செய்தி தொகுப்பு

 

எளிமையான முறையில் இடம்பெற்ற குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வு மேலும் படிக்க updated 28-01-2016

குப்பிழான் விவசாயிகள் சம்மேளனம் உருவாக்கமும் அண்மையில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவும். மேலும் படிக்க updated 24-01-2016

முதன் முதலாக சுவிஸ் மண்ணில் சிறப்பாக நடைபெற்ற செம்மண் இரவு 2015. மேலும் படிக்க updated 09-01-2015 

குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழாவில் களைகட்டிய  'ஆன்மீகத்தைத் தேடு' சிறுவர் நாடகம் (Photos) மேலும் படிக்க updated 20-10-2015

குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயப் பரிசளிப்பு விழாவும்  செம்மண் சுடர் விருது வழங்கலும் இன்று வெகு விமரிசை  (Photos) மேலும் படிக்க updated 17-10-2015 

சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் குப்பிழான் மக்களின் ஒன்றுகூடல்.மேலும் படிக்க updated 02-08-2015

குப்பிளான் கிராமம் தனிக் கிராமமாக உருவாக முன்னின்று உழைத்த தர்மலிங்கம் காலமானார் ( செய்தித் தொகுப்பும் இறுதி ஊர்வல நிகழ்வுப் படங்களும் )‏ மேலும் படிக்க updated 16-07-2015

சிறப்பாக நடைபெற்ற லண்டன் விளையாட்டு விழா 2015. மேலும் படிக்க updated 10-07-2015

நாம் உள்ளத்தால் விரும்பிச் செய்யும் நற்சேவைகள் என்றும் எம்மை வாழ்விக்கும்: சமாதான நீதவான் சோ.பரமநாதன் தெரிவிப்பு. மேலும் படிக்க UPDATED 28-06-2015

யாழ்.குப்பிளான் காளி அம்பாள் ஆலயத்தில் சக்தி மகத்துவம் கும்பாபிஷேக மலர் வெளியீடும், தித்திக்கும் தேனமுதம் திருவாசகம் இறுவட்டு வெளியீடும் வெகுவிமரிசை.மேலும் படிக்க updated 27-04-2015

யாழ்.குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபைக் கூட்டம் இரு வேறு காரணங்களால் பிற்போடப்பட்டது.மேலும் படிக்க updated 25-04-2015

யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்ற உற்சவத்துடன் இன்று வெகுவிமரிசையாக ஆரம்பம். மேலும் படிக்க updated 24-04-2015

விவாசாயிகளுக்கு கிடைச்ச அமோக விளைச்சல், குப்பிழானுக்கு கிடைத்திருக்கும் இரண்டு பெரிய அபிவிருத்தி திட்டங்கள் போன்ற செய்திகளுடன் விரிகின்றது. மேலும் படிக்க updated 07-04-2015

காடையர்களின் வன்முறை நிறுத்தப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். மேலும் படிக்க updated 30-03-2015

குப்பிளானில் ஏழாலையைச் சேர்ந்த காடையர் குழு அட்டகாசம்: வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரைத் தாக்கியதில் காதுச் சவ்வு வெடித்து வைத்தியசாலையில் அனுமதி. மேலும் படிக்க updated 23-03-2015

பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட குப்பிழான் இளைஞன். மேலும் படிக்க updated 16-03-2015

பலசரக்குக் கடையில் இரவு வேளையில் ஓடு பிரித்துப் பொருட்கள் திருட்டு: யாழ்.குப்பிளானில் சம்பவம். மேலும் படிக்க updated 06-03-2015

பாதுகாப்பு வலயமாக இருந்த குப்பிழானின் எஞ்சிய பகுதியும் விடுவிக்கப்படுகின்றது என்ற செய்தியோடு விரிகின்றது இம்மாத செய்தி தொகுப்பு. மேலும் படிக்க updated 05-03-2015

இலண்டனில் நடைபெற்ற குப்பிழான் உதய பொன்விழா செய்திகள் இன்று பிரபல இணையத்தளங்களான லங்காசிறி, தமிழ்வின் போன்றவற்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ்வின் மேலும் படிக்க updated 20-12-2014

"செம்மண் சுடர்" என்ற விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கும் பெருமக்களின் விபரங்கள். மேலும் படிக்க updated 03-12-2014

லண்டன் மாநகரில் கோலகலமாக நடைபெற்ற குப்பிழான் கிராம உதய பொன்விழா. மேலும் படிக்க updated 02-12-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்தினரால் யாழ்.குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 130 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் - ஒரு சிறப்புப் பார்வை. மேலும் படிக்க updated 30-11-2014

யாழ்.குப்பிளான் கிராம உதயப் பொன்விழாவில் மூத்த கிராமத் தொண்டர்கள் பலர் கௌரவிப்பு: கண்கவர் கிராமியக் கலை நிகழ்வுகளும் வெகு விமரிசை. மேலும் படிக்க updated 21-11-2014

எமது மண்ணில் பிறந்து எமது மண்ணிற்கு பெருமை சேர்த்த அறிஞன் திரு ஜயாத்துரை சண்முகன் (குப்பிழான் சண்முகன்) அவர்களுக்கு பேராதனை தமிழ் சங்கத்தால் தங்க சான்றோன் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் படிக்கupdated 30-10-2014

கலாநிதி கணேசலிங்கம் அவர்களுக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் பொன்விழா பற்றிய மேலதிக தகவல்கள். வளங்குகின்றார்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா. மேலும் படிக்க updated 16-09-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டப திறப்பு விழா மலர் வெளியிட்டு விழா . மேலும் படிக்க updted 08-07-2014

குப்பிழான் கற்கரை கற்பக ஆலயத்தின் கடந்த கால சம்பவங்களும் அதன் எதிர் காலமும். மேலும் படிக்க updated 09-05-2014

நடந்து முடிந்த குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் பற்றிய செய்திதொகுப்பு. மேலும் படிக்க updated 18-02-2014

50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் குப்பிழான், இந்த பொன் விழா ஆண்டில் வரலாற்று நூல் வெளியிட எடுக்கும் முயற்சியும் அதற்கு உங்களிடம் எதிர்பார்க்கும் பங்களிப்பும். மேலும் படிக்க updated 28-12-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையும் அதற்கான பதில்களும். பொதுமக்களின் கருத்துக்களும் மேலும் படிக்கupdated 07-12-2013

அண்மையில் பொலிசாரால் குப்பிழானில் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டமும் அதன் பின்னணியும். மேலும் படிக்க updated 23-11-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய செம்மண் இரவு 2013 பற்றிய செய்திதொகுப்பு. மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேவசபை கட்டிடத்தை அகற்றுமாறு பெருமளவு பொதுமக்கள் ஆர்பாட்டம், அதற்கெதிராக தேவசபையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள். சிறப்புசெய்தி மேலும் படிக்க updated 01-01-2013
தமிழ்வின், லங்காசிறி இணையத்தில் வெளிவந்த செய்தி. மேலும் படிக்க
newjaffna இல் வெளிவந்த செய்திகள்
மேலும் படிக்க

கற்கரை விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் 2012 பற்றிய சிறப்பு பார்வை. மேலும் படிக்க updated 15-08-2012

எமது கிராமத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள் பற்றிய நாளேடுகளில் வந்த செய்தி. செய்திதொகுப்பு மேலும் படிக்க updated 24-07-2012

அண்மையில் இறைவனடி சேர்ந்த முன்னாள் கற்கரை கற்பக ஆலய பொருளாளர் அமரர் திரு தம்பிஜயா அவர்களுக்கு கற்கரை கற்பக ஆலய நிர்வாக சபையினரால் வெளியிடப்பட்ட அஞ்சலி. மேலும் படிக்க updated 03-07-2012

சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2012 பற்றிய செய்தித் தொகுப்பு. செய்தித் தொகுப்பு. மேலும் படிக்க updated 01-07-2012

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர்.பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 - 28-06-2012 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டி பற்றிய தகவல்கள் மேலும் படிக்க updated 28-05-2012

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர்.பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 - நாளை 26-05-2012 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இறுதிச்சுற்றுப் போட்டி பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் முன்னைய காட்சிப் பதிவுகள். மேலும் படிக்க 26-05-2012

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி. மேலும் படிக்க 24-2012

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய மகோற்சவ பெருவிழா தொடர்பான முழுமையான தகவல்கள் படங்களுடன். மேலும் படிக்க updated 13-05-2012

விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா பற்றிய செய்தி தொகுப்பு. மேலும் படிக்க updated 12-02-2012

செல்வி மதாஜி விசாலாட்சி அவர்களின் வாழ்க்கை குறிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விபரமும். மேலும் படிக்க updated 02-02-2012

குப்பிழான் சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் தொடர்பான சிறப்பு கட்டுரை.மேலும் படிக்க updated 29-01-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய செம்மண் இரவு நிகழ்வு 2011 பற்றிய செய்தி தொகுப்பு. மேலும் படிக்க updated 24-12-2011

தமது சமூகத்தை நேசித்த சமூக சேவகர் திரு சின்னத்துரை நடராசா அவர்களின் வாழ்க்கை குறிப்பு மேலும் படிக்க updated 26-11-2011

வரலாற்று சிறப்பு மிக்க கற்பரை கற்பக ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான சிறப்பு கட்டுரை. மேலும் படிக்கUPDATED 17-08-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் (பிரித்தானியா) நடாத்திய விளையாட்டு விழா 2011 பற்றிய செய்திக் குறிப்பு. மேலும் படிக்க updated 03-08-2011

கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற திரு சிவபாதம் கணேஸ் எழுதிய நூல் வெளியீட்டு விழாவை சிறப்பித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள் அதன் ஏற்பாட்டாளர்கள். மேலும் படிக்க updated 04-05-2011.

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பால் நடாத்த`ப்பட்ட செம்மண் இரவு 2011 இன் தொகுப்பு. மேலும் படிக்க updated 25-03-2011.