எமது கிராம கலைஞர்கள் இணைந்து எமது ஆலயங்களை பற்றிய பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார்கள். இவர்களது பணி மிகவும் பராட்டுதல்களுக்கு உரியது. இவர்கள் சேவை இன்னும் தொடர வேண்டும் என வேண்டிக் கொள்வதோடு. எமது மக்களாகிய உங்கள் ஆதரவு அந்த கலைஞர்களுக்கு எப்பவும் தேவை.


பாடல்கள் பாடியவர்கள்
பாடியவர்கள்
 
கற்கரை கற்பக விநாயகனே அசோக் (குப்பிழான்)
PLAY
குப்பிழான் கோயில் கொண்ட யோகேஸ் (மன்னார்)
PLAY
பரம பதம் அருள்வாய் கெளசி (குப்பிழான்)
PLAY
சொக்கர் வளவுரை அசோக் (குப்பிழான்)
PLAY
கொஞ்சம் கொஞ்சமாய்
ரஞ்சித் (குப்பிழான்) PLAY
நீதியின்று வேறு துணை
கெளசி (குப்பிழான்)
PLAY
பிரணவ பொருளே ஜங்கரன் (குப்பிழான்)
PLAY
வீரமனையம் பதியினிலே அன்பு (குப்பிழான்)
PLAY
கற்கரை கற்பக விநாயகா
அசோக் (குப்பிழான்)
PLAY
அன்னை அபிராமி
ரஞ்சித் (குப்பிழான்)
PLAY
வீரமனை வீற்றிருப்பாள்

கெளசி குழு (குப்பிழான்)
PLAYஇசை - அசோக், கமல்
கீபோட் - அசோக்
தபேலா, மிருதங்கம் - கமல் (கள்ளியங்காடு)
S.B.D - மனோ (கோண்டாவில்)
BASS கிற்றார் - கேசவன் (குப்பிழான்)
மோர்சங்,கஞ்சரா,கடம் - மயில் (நயினா தீவு)

பாடல் வரிகள்

ப.நிர்மலா (இணுவில்) - 2,3,5,7,9,10
இ.சிவலிங்கம் (குப்பிளான்) - 1,4.6
அமரர் சிவபாதம், அசோக் (குப்பிழான்) - 8

உங்களால் இந்த பாடல்களை கேட்க முடியாவிட்டால் கீழே உள்ள ஏதாவது playerஜ download பண்ணவும்.

QuickTime 7 Free download For Mac + PC