உலக பந்தெங்கும் வாழும் குப்பிழான் மக்களையும் அவர்களின் சொந்தங்களையும் இணைக்கும் உறவுப் பாலம் kuppilanweb.com. செய்திகள், கட்டுரைகள், மரணஅறிவித்தல்கள், புகைப்படங்கள், ஓளிப்படங்கள் என்று பல அம்சங்களைத் தாங்கி கணணித்திரையில் எமது ஊரையே கண் முன்பே காண்பிக்கின்றது உங்கள் இணையமான kuppilanweb.com. இன்பத்திலும் துன்பத்திலும் உங்களோடு இணைகின்றது.

நாள்தோறும் முன்நூறுக்கும் அதிகமான வாசகர்கள் இந்த இணையத்தை பார்வையிட்டு வருகின்றார்கள். இந்த இணையம் எவ்வளவு தூரம் மக்களோடு இணைந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.

இந்த இணையமானது எந்த அமைப்பின் கீழும் இயங்கவில்லை. இது ஒரு சுதந்திரமான ஊடகம். இதில் வரும் கருத்துக்கள் விமர்சனத்திற்குரியது.

விளம்பரங்களை தவிர மின்னஞ்சல்களுக்கு அனுப்பபடும் விடயங்கள் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஏதேனும் பிரச்சனைக்குரிய விடயங்களாக இருந்தால் ஆசிரியர்கள் குழுவின் முடிவுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படும். மரண அறித்தல்கள் அவர்களின் நெருங்கிய உறவுகள் கேட்டுக்கொள்ளும் பட்சத்திலேயே பிரசுரிக்கப்படும்.

நிர்வாக இயக்குனர்
ந.மோகனதாஸ்

தொடர்பிலக்கம் - 00447725868320, 0016477177658


மின்னஞ்சல் - kuppilan@hotmail.com


முகவரி - 174 Bexley Road, Erith, Kent, DA8 3HG, United Kingdom