குப்பிழான் மத்தியில் இருந்து எல்லோருக்கும் அருள்பாலிக்கும் சோதி விநாயகர் ஆலய இராதோற்சவம் 06-07-2013 சனிக்கிழமை. மாகோற்சவத்தின் நேரடி ஒலிபரப்பு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அதன் மறு ஒலிபரப்பை மீண்டும் கேட்கலாம். இந்த நேரடி ஒலிபரப்பை சிறப்பாக செய்த திரு சந்திரவேல் மற்றும் சைவப் புலவர் அவர்களுக்கும் எமது நன்றிகள்.