கண்ணீர் அஞ்சலி

 

 

அமரர். துரையப்பா சிவசுப்பிரமணியம் (சேவயர்)


எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் முன்னால் தலைவரும் உறுப்பினரும் விளையாட்டுக்கழக மைதானம் அமைய காரணமாக இருந்தவரும் மைதானம் அமைக்கப்பட்ட 1986 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவராக இருந்து கழகத்தினை வழி நடாத்தியவருமன துரையப்பா சிவசுப்பிரமணியம் (சேவயர்) அவர்கள் 07.07.2012 சனிக்கிழமை அன்று காலமரணமான செய்தி கேட்டு நாம் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். அன்னாரின் இழப்பு எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!

விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்
குப்பிளான்