கண்ணீர் அஞ்சலி

உள்ளம் பெருங்கோயில் அமரர் இ . செல்வக்குமார்

உன் நாமம் செல்வகுமரரடா
உனிதயம் பெரும் கோயில்லடா................
பாதி வயதினில் உன் மூச்சு பறிபோகும் என்று யாரும் நினைக்கவில்லை
குடும்பத்தில் குலவிளக்கு நீ ...........

குப்பிளான் மண்ணில் நீ செல்லக்குமாரடா
மைதானத்தில் உதைபந்தாட்ட வீரனடா
மறக்கமுன் மடிந்தது ஏனடா
சுய தொழில் முயற்சியிலே நீ
பல தொழிலை செய்த விற்பனரடா ..............

இளைஞர்கள் மனதினில் சிந்தனையை தூண்டியவண்டா
கடல் கடந்து நீ வாழ்ந்தாலும் - உன்
கடை விழிகள் எம் மண்ணில் தானடா .........
அபிவிருத்திக்கு என்று அள்ளி கொடுத்த செம்மல் ...........................
அரவணைத்து செல்லவதில் உனக்கு நிகர் யாரடா ................................

மரணித்த பின்னரும் மழை நீர் சொட்டக்கூடது என்று
மனதில் சிந்தித்தவன் நீயாட ......................
குப்பிளானில் மயான கொட்டகை அமைத்துவிட்டு மறைந்து போனது ஏனடா .......
தங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திபதுடன் தங்கள் பிரிவால் துயருற்று இருக்கும்

குப்பிளான் தெற்கு மயான அபிவிருத்திச்சபை மற்றும்
குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூகநிலையம் , விளையாட்டுக்கழகமும்