99 அகவையில் உயர்திரு கிருஷ்ணன் ஜயா அவர்கள்.


99 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு கிருஷ்ணன் ஜயா அவர்களுக்கு இனிய பிறந்த நல்வாழ்த்துக்கள். இன்னும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம். எமது மண்ணுக்கும் மக்களுக்கும் அவர் ஆற்றும் சேவை அளப்பரியது. அவர் வாழும் போதே அவர்களை வாழ்த்துவோமாக. அவருக்கு எல்லா நலனும் கிடைக்க அவரின் குலதெய்வமான கற்கரை கற்பக விநாயகரை பிரார்த்திக்கின்றோம்.