சமாதி கோவிலுக்கு செல்லும் பாதை புனரமைக்கப்படுகின்ற காட்சிகளையே நீங்கள் காண்கிறீர்கள். பல காலங்களாக சூனியப் பிரதேசமாக காணப்பட்ட இந்த இடங்கள், அண்மையில் தான் பாதுகாப்பு வலயத்தில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வரலாற்று புகழ் மிக்க கற்கரை கற்பக ஆலயத்திற்கான மஞ்சத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக கட்டப்படும் பாதுகாப்பு கூடத்தையே நீங்கள் காண்கிறீர்கள். இதன் வேலைகள் விரைவில் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒரு லட்சத்தி முப்பதினாயிரம் ரூபா செலவில் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கென்று அரச செலவில் அமைக்கப்பட்ட சமையல் கூடத்தின் காட்சிப் பதிவு.


குப்பிழான் விவசாயிகள் சம்பேளத்தினால் விவசாயிகளுக்கு அளிக்கப்படவுள்ள விதை உருளைக் கிழங்கின் காட்சிப் பதிவு.


குப்பிழான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வரும் ஒரே ஒரு புலம் பெயர் அமைப்பான குப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்களால் மாதாந்தம் கொடுக்கப்படும் பங்களிப்பு பற்றிய காட்சி பதிவு.


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பின் உறுப்பினருக்கும் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள்.