குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பிரதான மண்டபக் கணக்கறிக்கை.


குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பிரதான மண்டபக் கணக்கறிக்கையானது 19-08-2013 அன்று கற்கரை கற்பக விநாயகர் தேர்த்திருவிழாவன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையானது அவசரமாக வெளியிடப்பட்டமையினால் சில எழுத்துப் பிழைகள் இடம்பெற்றதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். இதில் உள்ள கணக்கு விபரங்களில் ஆரம்பகட்ட கொடுப்பனவுகள் திரு சிவகுமார் (அதிபர்) அவர்களாலும், இறுதிக்கொடுப்பனவுகள் பாடசாலை அபிவிருத்தி சபையினாலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செலவுகள் பற்றுச் சீட்டுகளின் ஆதரங்களின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டது.