துடுப்பாட்ட சுற்றுப்போட்டி தொடர்பான அறிவித்தல்

எமது விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் மாபெரும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை யாழ் மாவட்ட முன்னனி அணிகளிற்கு இடையில் சிறப்பாக நடாத்துவத்கு தீர்மாணித்துள்ளோம். எனவே இப்போட்டிக்கு அனுசரனை வழங்கவிரும்பின் எதிர்வரும் 12.08.2012 ம் திகதிக்கு முன் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

நிர்வாகம்

தொடர்புகளிற்கு:- 0772309939, 0774694141