குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியால பிரதான மண்டப திறப்பு விழா மலர் வெளிவந்துள்ளது. updated 24-02-2014குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியால பிரதான மண்டப திறப்பு விழா மலர் வெளிவந்துள்ளது. இந்த நூலில் பாடசாலை வரலாறு, நிதி உதவி செய்தோரின் விபரங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கட்டுரைகள் வாழ்த்துரைகள் வெளிவந்துள்ளன. நிதி உதவி வழங்கிய கொடையாளிகள் தயவு செய்து இந்த நூலை இலவசமாக எமது உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.


தொடர்புகளுக்கு
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா
திரு சுந்தரலிங்கம் அருந்தவராஜா - 07831378022
திரு நல்லதம்பி மோகனதாஸ் - 07725868320
திரு பாலசுப்பிரமணியம் முகுந்தன் - 07572875382
திரு இராமநாதன் சச்சிதானந்தன் - 07884238359
திரு பாலசுப்பிரமணியம் உபேந்திரன் - 07939100865


குப்பிழான் உதவுங்கரங்கள் அமைப்பு சுவிஸ்
திரு முத்தையா தர்மபாலன் - 0041629292518
திரு பஞ்சலிங்கம் பாஸ்கரன் - 0041799647561
திரு சிவலிங்கம் சிவகுமார் - 0041447255002
திரு தம்பிமுத்து மேனன் - 0041323732572
திரு சிவசுப்பிரமணியம் கிருஸ்ணதாஸ் - 0041797803036
திரு தில்லையம்பலம் சசிகுமார் - 0041797151906