குப்பிழான் வீரமனை குறிஞ்சி குமரன் சனசமூக நிலையத்திற்கு நிதி உதவி செய்தவர்களின் விபரங்களும் அதன் எதிர்கால செயற்பாட்டு திட்டங்களும். updated 17-01-2012


எமது இந்த நிதியில் சேர்க்கப்பட்ட பணமானது எதிர்காலத்தில் நிரந்தரமான வைப்பில் இட்டு அதில் வரும் வட்டியில் தொடர்ந்து பத்திரிகை போடுவதாகவும் அந்த மூன்று லட்சத்தி பத்தாயிரம் ரூபாவும் எக்காரணம்
கொண்டும் வேறு செலவுக்கோ அல்லது வேறு எந்த செயற்பாடுகளுக்கும் எடுக்கப்படமாட்டாது என்ற உறுதி மொழியுடன் எமது குப்பிளான் மக்களால் வழங்கப்பட்ட இந்தப் பணமானது மூன்று பேர் கொண்ட பெயரில் வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ளது. எவரும் தனிமையில் போய் வங்கியில் பணம் எடுக்கமுடியாது.
வங்கியில் போடப்பட்ட பெயர் விபரம் லோகநாதன் நடராஜா, டென்மார்க் தவேச்வரி, ராஜதுரை உதயகுமார்.

பங்களிப்பு செய்தவர்களின் விபரம்

கண்ணன் பொன்னுத்துரை —500 kr
ஸ்ரீகந்தராசா சிவஞானம் - 500 kr
மதி ஞானலிங்கம் - 500 kr
அன்னராஜா மகாலிங்கம் - 500 kr
அனுசந்தன் சிவலிங்கம் - 500 kr
தவலிங்கம் அமுதலிங்கம் - 500 kr
வசந்தன் நவரத்தினம் - 500 kr
சிவலிங்கம் சொக்கலிங்கம் - 500 kr
நகுல குலேந்திரன் - 500 kr
விக்கி சிவலிங்கம் -500 kr
அன்னலிங்கம் வல்லிபுரம் - 1000 ,kr
அசோகன் சபாரத்தினம் ( கனடா ) - 10 ,000 ரூபா
கமலநாதன் சிவலிங்கம் ( கமல் ) ( லண்டன் ) - 25000 ரூபா
கபில் தவராசா நோர்வே - 2500 kr
விக்கி எரம்பமுத்தி நோர்வே - 1000 kr
சுந்தரலிங்கம் நோர்வே - 500 kr
கஜன் சுந்தரலிங்கம் நோர்வே - 500 kr

நோர்வேயியன் குரோன் எனக்கு கிடைத்தது 4500 kr
(இலங்கை ரூபாய் 75000 ஆயிரம்).
டென்மார்க் குரோன் எனக்கு கிடைத்தது 6 000 குரோன்கள் (இலங்கை ரூபாய் 126000 ரூபாய்)
எனக்கு வரவு வந்த காசு.
கனடா - 10 000 ரூபா
லண்டன் - 25 000 ரூபா
நோர்வே - 75 000 ரூபா
டென்மார்க் - 126 000 ரூபா
மொத்தம் 236 000 ரூபா

இதில் நான் போட்ட காசு 250,000 ரூபா ஒரு வங்கியிலும் 60,000 ரூபா இன்னொரு கணக்கிலும் போட்டுள்ளேன். மொத்தம் 310,000 அதில் வரும் வட்டி பணத்தில் எமது குறிச்சிக் குமரன் சனசமூக நிலையத்திற்கு பத்திரிகை போடுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வருட வட்டி கிட்டத்தட்ட 25000 ரூபா வரும் இன்னும் சிலர் வாக்களித்துள்ளார்கள் பணம் தருவதாக அதனை பின் அறியத்தருகிறோம்.

நன்றி

தகவல் தந்தவர் திரு நடராஜா லோகநாதன்