குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகத்தின் கடந்த கால நிர்வாக உறுப்பினர்களின் விபரங்களும் எதிர் கால செயல்திட்டங்களும். updated 14-10-2012


நீண்ட கால வரலாற்றைக் கொண்ட குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக்கழகம் ஆனது தமக்கென்று சொந்தமாக ஒரு மைதானம் இல்லாத சூழ்நிலையில் அவர்கள் தனியார்களின் காணிகளில் விளையாடி வருகிறார்கள். எமது கிராமத்தின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் அவர்களுக்கு ஒரு மைதானம் இருப்பது முக்கியமானது ஆகும். இரவல் காணிகளில் தொடர்ந்து விளையாடுவது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆகவே அவர்களுக்கென்று ஒரு மைதானத்தை சொந்தமாக வாங்குவதற்கு முயற்சி செய்கின்கிறார்கள். ஆகவே கிராம மக்களாகிய நீங்கள் அவர்களின் முயற்சி திருவினையாக்க உங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

குறிஞ்சிகுமரன் விளையாட்டுக்கழகத்தின் அறிக்கை.

எமது விளையாட்டுக்கழகம் ஆனது 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது அதில் இருந்து பல இன்னல்களை சந்தித்து இருந்தாலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வந்தது இதற்கு காரணம் எமது ஆரம்ப கால உறுபினர்களும் திறமையான வீரர்களுமே ஆகும்.

மேலும் எமது விளையாட்டுக்கழகத்தின் வளர்சிக்கு கிராம மக்களின் பங்கும் மிக கணிசமானது ஆகும்.
ஆரம்ப கால விளையாட்டுக்களாக உறுபினர்களாக
தலைவர் : சி .கமலநாதன்
உப தலைவர்: த . அருந்தவராசா
செயலாளர் : த. கஜந்தன்
பொருளாளர் : இ. நிரூபன் தெரிவுசெயப்பட்டு இருந்தனர்.

மேலும் 2005ஆண்டு உறுப்பினர்களாக
தலைவர் : க. கசீதரன்
உபதலைவர்: சா .வைகுந்தவாசன்
செயலாளர் : இ. கஜன்
பொருளாளர் : இ . நிரூபன் ம் இருந்தனர்.

இவ்வாறு வளர்ந்து வரும் வேளையில் எதிர்பாரத விதமாக எமது உறப்பினர்கள் பிரிந்து செல்லவேண்டி ஏற்ப்பட்டது இதில் இருந்து ஏறத்தாள 6 வருடங்கள் எந்த ஒரு அசைவும் இன்றி இருந்த எமது விளையாட்டுக்கழகம் மீளவும் 2011 ஆண்டு இறுதிப்பகுதியில் எமது நண்பன் த .கபில்ராஜ் இனது உந்துதலால் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் எமது கழகம் ஆனது படிப்படியாக வளர்ந்து வருவதனை காணலாம் இவ் வளர்சிக்கு எமது ஆரம்ப கால உறுப்பினர்களும்இபுலம்பெயர்ந்த எமது உறவுகளுமே காரணம்

2012 தெரிவு செய்யப்பட்டவர்கள்
தலைவர் : ப :கிருஷ்ணகுமார்
செயலாளர் : சி .அறிஞன்
பொருளாளர் : த .மாறன்

2011 ஆண்டின் பின்னர் எமது விளையாட்டுக்கழகத்துக்கு நிதி அன்பளிப்பு செய்தவர்கள் விபரம்.................
த. கபில்றாஐ; 18200
சி . முருகவேள் 4000
சி . கமலநாதன் 20000
ச. அசோக்குமார் 10000
ந . சேரமான் 4060
குணலிந்கம் 2500
க. சந்திரமோகன் 10000
ந. கவிதா 5000
ம. செல்வராஜா 4000
ந. லோகநாதன் 10000
ஊரில் சேர்தது 1500

இவ் விபரங்தள் 2011 இல் எமது கழகம் மீள ஆரம்பித்தில் இருந்து 2012-10-14 வரை ஆகும்

விபரங்கள்
பெருளாளர்
த.மாறன்