கேணியடி வைரவர் ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிசேகம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தின் அறிக்கை. updated 05-09-2014

குப்பிளான் கேணியடி ஞானவைரவர் ஆலயத்திருப்பணிகள் பூர்த்தியடையும் தருவாயை அண்மித்துள்ளது. வைரவப்பெருமானின் மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் 12.09.2014 நாளில் செய்வதென நிர்வாகக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகாகும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகாணிக்கை செலுத்த விரும்பும் அடியார்கள் பின்வரும் கோயிலுக்குரிய கணக்கில் வைப்பிடலாம் என்பதை ஆலய நிர்வாகசபையினர் அறியத்தருகின்றனர்.

கணக்கின் பெயர் - கேணியடி ஞானவைரவர் கோயில்   வங்கி- தேசிய சேமிப்பு வங்கி-- சுன்னாகம்.

கணக்கிலக்கம்- 100720270342 

தொடர்புகளுக்கு - ஆலயபொருளாளர் -மகாலிங்கம் விபுலானந்தன் (விபுல்) - 0094776341013

தகவல்
சுகுமார்