சுவிசில் வாழ்ந்து வரும் நண்பர்கள் மயான அபிவிருத்தி தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையின் விபரம்.

அபிவிருத்தியை முன்னோக்கிய நகர்வில் எமது கிராமம்.


அபிவிருத்தியை முன்னோக்கிய நகர்வின் ஒரு தடமாக எமது கிராமத்தின் மயானத்தின் மையம் எரிக்கும் இடத்தின் கட்டிடநிர்மாணப்பணிக்காக எமது கிராமத்தைச்சேர்ந்த சுவிஸ்சில் வசிக்கும் நண்பர்களான

கணேசலிங்கம் மோகன் ( 700CHF )
அப்புதுரை ஜெகன் ( 700CHF )
வைத்திலிங்கம் பவானந்தன் ( 700CHF )
கந்தையா செல்வகுமார் ( 700CHF )

ஆகியநால்வரும்இணைந்து 352000.00 ரூபா பணத்தினை அனுபியிருந்தோம்.
நாம் அனுப்பிய பணதினை கொண்டு அப்பணியும் இனிதே நிறைவெய்தும் நிலையை நெருந்கிக்கொண்டிருகின்றது அல்லது நீங்கள் இதனை வாசிக்கும் நேரம் ஒரு வேளை நிறைவடைந்தும் இருக்கலாம்.

மேலும் இப்பணிக்காக நாம் பணத்தினை மட்டும் தான் அனுபியிருந்தோம், ஆனல் இப்பாரியபொறுப்பினை தனி ஒருவராக பல சிரமங்கள் அல்லது சொந்த வேலைகளுக்கு மத்தியிலும் அதனை செவ்வனே செய்துமுடித்த சோ.பரமநாதன் (பரமுவிதனை) அவர்களையும் எமது நெஞ்சில் நிலைநிறுத்துவதோடு அவருக்கு நன்றி என்ற வார்த்தையை சொல்லி அவரை எம்மிலிருந்தும் எமது கிராமத்திலிருந்தும் பிரித்துப் பார்க்க நாம் விரும்பவில்லை.

மேலும் எமது மயானத்திற்கான தொடர்ச்சியான அபிவிருதிப்பணிகள் என்னும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன் வேறுபணிகளும் எம்முன்னே இருக்கின்றது என்பது எமது கிராமமக்கள் அனைவரும் அறிந்ததொன்றே.
எனவே இது போன்ற பணிகளில் ஆர்வமுள்ள எமது கிராமத்தவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் நாம் வழங்க காத்திருக்கின்றோம்.

அதற்கான தொடர்புகளுக்கு.

கந்தையா செல்வகுமார்-0718451880
அப்புதுரை ஜெகன்- 076 345 64 36
கணேசலிங்கம் மோகன் kcmohan@kuppilan.ch
வைத்திலிங்கம் பவானந்தன்- 078 64 23 586