குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா நிர்வாக தெரிவும் புதிய நிர்வாக சபை பற்றிய விபரங்களும். updated 20/09/2019


கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா மக்கள் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை முக்கிய பொறுப்புக்களில் முற்று முழுதாக புதியவர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விபரங்கள் பின்வருமாறு.