செம்மண் இரவு
2015

 

LONDON
 
KUPPILAN
 
CANADA
 
EUROPE
 
INDIA
 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முக்கிய செய்திகள் updated 29-11-2015

குப்பிழான் கற்கரை விநாயகர் ஆலய பாலஸ்தான திருப்பணிகளின் தற்போதைய நிலமைகள். மேலும் படிக்க updated 29-11-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ் பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2016. மேலும் படிக்க updated 27-11-2015

லண்டனில் நடைபெற்ற குப்பிழான் உதய பொன்விழா 2014 இன் ஒளிப்பதிவு பகுதி 4, பகுதி 5. மேலும் படிக்க updated 22-10-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் வழங்கும் செம்மண் இரவு 2015. மேலும் படிக்க updated 19-11-2015

குப்பிழான் தந்த சிவமயச்செல்வி விசுவாம்பா விசாலாட்சி மாதஜி அம்மையார் அவர்கள் தமது 84 அகவையில் காலடி எடுத்து வைக்கின்றார். அவர்களுக்கு எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். பிறந்த நாள் கவிதை வழங்குகின்றார் குறிஞ்சி கவி செ.ரவிசாந்த். வாழ்த்துக்கள்

தீர்வு ஒன்று தந்திடு தீபத் திருநாளே ( சிறப்புக் கவிதை) - கவியாக்கம்:-குறிஞ்சிக்கவி செ -ரவிசாந். கவிதைகள்

செம்மண் உறவுகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். updated 08-11-2015 மேலும் படிக்க updated 01-11-2015

அமரர் தர்மலட்சுமி அமிர்தலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி. மேலும் படிக்க updated 27-10-2015

லண்டனில் நடைபெற்ற குப்பிழான் உதய பொன்விழா 2014 இன் ஒளிப்பதிவு பகுதி 3. மேலும் படிக்க updated 22-10-2015

குப்பிளானில் வெடி பொருட்கள் மீட்பு! மேலும் படிக்க updated 22-10-2015

குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழாவில் களைகட்டிய  'ஆன்மீகத்தைத் தேடு' சிறுவர் நாடகம் (Photos) மேலும் படிக்க updated 20-10-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் நடராசா பொன்னுத்துரை அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. மேலும் படிக்க updated 20-10-2015

மைலோ வெற்றிக் கிண்ணம் : குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி மாவட்ட மட்டத்திற்குத் தகுதி (படம்). மேலும் படிக்க updated 18-10-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் 17-10-2015 பரிசளிப்பு விழா மற்றும் செம்மண் சுடர் விருது வழங்கும் நிகழ்வின் ஒலிப்பதிவு மற்றும் நிழல்படங்கள். மேலும் படிக்க updated 18-10-2015

குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயப் பரிசளிப்பு விழாவும்  செம்மண் சுடர் விருது வழங்கலும் இன்று வெகு விமரிசை  (Photos) செய்திதொகுப்பு updated 17-10-2015 

குப்பிழான் சிவபூமி நடாத்தும் நவராத்திரி விழா 2015. பல அறிஞர்களின் உரையுடன் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். எமது கிராமத்தில் இந்த ஆச்சிரமம் அமைந்திருப்பது நாம் செய்த பெரும்பாக்கியம் ஆகவே அனைவரும் இந்த விழாவுக்கு வருகை தருமாறு வேண்டுகிறார்கள். அறிவித்தல்கள் updated 17-10-2015

இலண்டனில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேச்சு, பாடல், திருக்குறள் போட்டிகளில் பங்கு பற்றுவோருக்கான முழு விபரங்கள். அறிவித்தல்கள் updated 11-10-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா 2015. யாழ் அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராக பங்கு பற்றுகின்றார் அதோடு செம்மண் விருது வழங்கலும் இடம்பெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் பாடசாலை நிர்வாகத்தினர். பாடசாலை updated 11-10-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய நிர்வாகம் விடுத்திருக்கும் அறிக்கை. பாடசாலை updated 08-10-2015

யாழ் இந்து மன்றம் நடாத்திய நாடக போட்டியில் குsப்பிழான் கன்னிமார் அறநெறி பாடசாலை வெற்றியீட்டியுள்ளது. ஊர்புதினம் updated 06-10-2015

அமரர் தர்மலட்சுமி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவையொட்டி குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவால் வெளியிடப்பட்ட கண்ணீர் அஞ்சலி. நினைவஞ்சலி updated 04-10-22015

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திரு நடராஜா குணபாலசிங்கம் அவர்கள் 04-10-2015 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மரண அறிவித்தல் updated 04-10-2015

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலட்சுமி அமிர்தலிங்கம் அவர்கள் 28-09-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். மரண அறிவித்தல் updated 01-10-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் தேவஸ்தான திருப்பணிகான பங்களிப்பு". அறிவித்தல்கள் updated 29-09-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கும் செம்மண் இரவு 2015. நிகழ்ச்சிநிரல் updated 27-09-2015

யாழ் ஊரங்குணையை பிறப்பிடமாகவும், தமிழ்நாடு திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி பரமசாமி அவர்கள் 22-09-2015 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். மரண அறிவித்தல் updated 24-09-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் மேல் மாடிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்த காட்சிப் பதிவுகள். செய்திப்படங்கள் updated 22-09-2015

கனடா மண்ணில் முதன் முதலாக நடைபெற்ற செம்மண் இரவு நிகழ்வு - 2005 இல் வெளியிடப்பட்ட விழா மலரின் முகவுரை - எழுத்தாக்கம் சிவ பஞ்சலிங்கம். கட்டுரைகள் updated 17-09-2015

அழகிய கிராமம் குப்பிழான் - நிழல்பட காட்சித் தொகுப்பு. ஒளிப்பதிவு updated 12-09-2015

அமரர் தம்பு தருமலிங்கம், அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் ஆகியவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம். அறிவித்தல்கள் updated 06-09-2015

அமரர் கோவிந்தபிள்ளை குலசேகரம் அவர்களுக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி - குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா. அஞ்சலிகள் updated 06-09-2015

லண்டனில் நடைபெற்ற ஒன்றுகூடல் மற்றும் விளையாட்டு நிகழ்வு 2015 காணொளி. ஒளிப்பதிவு updated 03-09-2015

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், லண்டன் Woodford Green ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை குலசேகரம் அவர்கள் 29-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார். மரண அறிவித்தல் updated 03-09-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய மூலஸ்தான வேலைகள் ஆரம்பம். ஊர்புதினம் updated 20-08-2015

கனடாவில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படைத் தகவல்கள் - தகவல் சிவ பஞ்சலிங்கம். தகவல்கள் updated 10-08-2015

கண்ணீர் அஞ்சலி - அமரர் விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரமூர்த்தி. அஞ்சலிகள் updated 10-08-2015

குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரமூர்த்தி (மூர்த்தி) அவர்கள் 05-08-2015 புதன்கிழமை குப்பிழானில் இறைவனடி சேர்ந்தார். மரண அறிவித்தல் updated 06-08-2015

சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் குப்பிழான் மக்களின் ஒன்றுகூடல். செய்திதொகுப்பு updated 02-08-2015

ஊர்பற்றாளர் அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன - எம்மூரின் பாரிவள்ளல். அஞ்சலிகள் updated 31-07-2015

சமூகப் பணிகளுக்கு அடிமையான கிராமியத் தொண்டன் தருமண்ணா - குப்பிழான் குறிஞ்சிக்குமரன் மக்கள் மன்றம் கனடா கிளை. அஞ்சலிகள் updated 31-07-2015

ஊர்பற்றாளர் பொன்னம்பலம் ஜெகநாதன் - ஒரு ஆத்ம நண்பனின் கண்ணீர் காவியம்! அஞ்சலிகள் updated 31-07-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இணுவிலை தற்காலிக வசிவிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரம் கந்தையா 30-07-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். மரண அறிவித்தல் updated 31-07-2015

ஊர்பற்றாளர் அமரர் பொன்னம்பலம் ஜெகநாதனின் மறைவையொட்டி உதவும் கரங்கள் அமைப்பினரால் வெளியிடப்பட்ட அஞ்சலி பிரசுரம். அஞ்சலிகள் updated 29-07-2015

ஊர் பற்றாளர் பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி - குப்பிழான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம் அஞ்சலிகள் updated 28-07-2015

ஊர் பற்றாளர் பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி - உதவும் கரங்கள் அமைப்பு. அஞ்சலிகள் updated 27-07-2015

கண்ணீர் அஞ்சலி - ஊர்பற்றாளர் அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன். அஞ்சலிகள் updated 27-07-2015

யாழ் கரவெட்டி உச்சில்அம்மன் கோவிலடி பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ் Montrouge ( Paris 92) வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. அஞ்சலிகள் updated 25-07-2015

யாழ் கரவெட்டி உச்சில்அம்மன் கோவிலடி பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ் Montrouge ( Paris 92) வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்கள் 24.07.2015 இல் இறைவனடி சேர்ந்தார். மரண அறிவித்தல் updated 25-07-2015

கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் குப்பிழான் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-07-2015 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். மரண அறிவித்தல் updated 23-07-2015

'பக்திப் பண்ணரசு' 'இசைச் சக்கரவர்த்தி' திரு கதிர் சுந்தரலிங்கம் - எழுத்தாக்கம் சிவ பஞ்சலிங்கம்(ரஞ்சன்) வரலாறு updated 22-07-2015

செம்மண் சுடர், கிராமஜோதி தம்பு தருமலிங்கத்திற்கு சிங்கப்பூர் க.கிருஷ்ணனின் நினைவு அஞ்சலி.அஞ்சலிகள் updated 20-07-2015

செம்மண் சுடர் தம்பு தருமலிங்கம் - தாய் மரம் சரிந்தது. அஞ்சலிகள் updated 20-07-2015

குப்பிழான் பெருமகன் தம்பு தருமலிங்கம் அவர்கள் - கலாநிதி க.கணேசலிங்கம். அஞ்சலிகள் updated 19-07-2015

கிராம ஜோதி அமரர் தம்பு தர்மலிங்கம் - ஒளி விளக்கு அணைந்தது! எம் உள்ளங்கள் நொந்தன!!அஞ்சலிகள் updated 19-07-2015

அமரர் திருவாளர் தம்பு தர்மலிங்கம் அவர்களின் மறைவு! செம்மண்ணின் புலம்பல் அஞ்சலிகள் updated 17-07-2015

அமரர் தம்பு தருமலிங்கம் அவர்களுக்கு குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி. அஞ்சலிகள் updated 17-07-2015

செம்மண் சுடர், ஊர் பற்றாளர் அமரர் தம்பு தருமலிங்கம் அவர்களின் கடந்தகால நினைவலைகள். புகைப்படங்கள் updated 16-07-2015

குப்பிளான் கிராமம் தனிக் கிராமமாக உருவாக முன்னின்று உழைத்த தர்மலிங்கம் காலமானார் ( செய்தித் தொகுப்பும் இறுதி ஊர்வல நிகழ்வுப் படங்களும் )‏ செய்தி தொகுப்பு updated 16-07-2015

கிராம ஜோதி அமரர் தம்பு தர்மலிங்கம் அவர்களுக்கு குப்பிழான் விக்கினேஸ்வரா அன்னையின் கண்ணீர்க் காணிக்கை. அஞ்சலிகள் updated 16-07-2015

ஊர்பற்றை எமக்கு ஊட்டிய பிதாமகன். அஞ்சலிகள் updated 16-07-2015

கண்ணீர் அஞ்சலி - சொக்கர்வளவு சோதிவிநாயகர் ஆலயம். அஞ்சலிகள் updated 16-07-2015

குப்பிழான் கிராமத்தின் ஆல விருட்சம் சரிந்து விட்டது. அஞ்சலிகள் updated 16-07-2015

ஊர் பற்றாளன் அமரர் தம்பு தருமலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் சில நிழல்பதிவுகள். அஞ்சலிகள் updated 16-07-2015

செம்மண் சுடர் தம்பு தருமலிங்கம் அவர்களின் நினைவலைகள் - குப்பிழான் பொன்விழா மலரில் இடம்பெற்ற கவிதை ஆக்கம் திரு தெட்சணாமூர்த்தி. அஞ்சலிகள் updated 16-07-2015

செம்மண் சுடர் அமரர் தம்பு தருமலிங்கம் அவர்களால் லண்டனில் நடாத்தப்பட்ட குப்பிழான் பொன்விழாவுக்கு வழங்கிய ஆசியுரை. அஞ்சலிகள் updated 16-07-2015

குப்பிழான் வாழ் இளைஞர்களால் வெளியிடப்பட்ட கண்ணீர் அஞ்சலி. அஞ்சலிகள் updated 16-07-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு தம்பு தருமலிங்கம்(சமாதான நீதவான்) அவர்கள் 15-07-2015 புதன்கிழமை குப்பிழானில் சிவபதமடைந்தார். மரண அறிவித்தல் updated 15-07-2015

கண்ணீர் அஞ்சலி - குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் (கனடாக் கிளை). அஞ்சலிகள் updated 15-07-2015

சொக்கர்வளவு சோதி விநாயகர் அலய வரடாந்த உற்சவத்தின் நிழல்படத் தொகுப்பு. நிழல்படங்கள் updated 15-07-2015

குப்பிளான் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சுன்னாகம் பொலிசாரிடம் வகையாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்ற நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. ஊர்ப்புதினம் updated 12-07-2015

அமரர் சுந்தரலிங்கம் ஞாபகார்த்த விசேட உணவு வழங்கல். பாடசாலை updated 13-07-2015

சிறப்பாக நடைபெற்ற லண்டன் விளையாட்டு விழா 2015. செய்தி தொகுப்பு updated 10-07-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய கல்வி சமூகம் சார்பாக குப்பிழான் மக்களுக்கான வேண்டுகோள். பாடசாலை updated 08-07-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய திருப்பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதால் புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பதற்கு ஆலய பரிபாலன சபையினரால் நியமிக்கப்பட்டுள்ள தொண்டர்களின் விபரங்கள். பின்னர் அவர்களின் தொடர்பிலக்கங்களை தருகின்றோம். அறிவித்தல்கள் updated 07-07-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளி விளையாட்டுப் போட்டி மற்றும் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வு போன்றவற்றின் புகைப்படத்தொகுப்பு. நிழல்படங்கள் updated 06-07-2015

யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். ஆலயங்கள் updated 05-07-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா சன சமூக நிலையத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளி விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விபரங்கள். அறிவித்தல்கள் updated 05-07-2015

யாழ் குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பேரம்மா அவர்கள் 01.07.2015 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார் . மரண அறிவித்தல் updated 03-07-2015

யாழ். இலுப்பையடிச் சந்தியில் இன்று இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்-வடி வாகன விபத்தில் குப்பிளான் சகோதரர்கள் காயம். ஊர்ப்புதினம் updated 30-06-2015

நாம் உள்ளத்தால் விரும்பிச் செய்யும் நற்சேவைகள் என்றும் எம்மை வாழ்விக்கும்: சமாதான நீதவான் சோ.பரமநாதன் தெரிவிப்பு. செய்தி தொகுப்பு UPDATED 28-06-2015

குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா நமசிவாயம் (அம்மம்மா) அவர்கள் 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.

எதிர்வரும் 04-07-2015 சனிக்கிழமை விளையாட்டு நிகழ்வில் நடாத்தப்படவுள்ள விநோத உடைப் போட்டியில் பங்கு பற்ற விரும்புபவர்களுக்கான அறிவித்தல்கள். அறிவித்தல்கள் updated 26-06-2015

குப்பிழான் கிராமத்து தொல்பொருள் நிகழ்வுகள். - எழுத்தாக்கம் சிவ பஞ்சலிங்கம்(ரஞ்சன்) கனடாவிலிருந்து. வரலாறு updated 23-06-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்தும் கோடை கால ஒன்று கூடல் மற்றும் விளையாட்டு போட்டி. ஒளிப்பதிவு updated 16-06-2015

குப்பிழான் தெற்கு மின்திரையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா இராமலிங்கம் அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். மரண அறிவித்தல்

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்தும் விளையாட்டு விழாவும், ஒன்று கூடலும். அறிவித்தல்கள் updated 09-06-2015

யாழ்.குப்பிளான் கற்கரைக்கற்பக விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் எதிர்வரும் 12 ஆம் திகதி. ஆலயங்கள் updated 06-06-2015

குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளியம்மை தில்லைநாதன் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை காலமானார். மரண அறிவித்தல் updated 05-06-2015

யாழ்.குப்பிளான் காளியம்பாள் ஆலய சங்காபிஷேக உற்சவம் இன்று வெகுவிமரிசை. ஆலயங்கள் updated 31-05-2015

வல்லமை தாராய் காளித் தாயே! கவிதைகள் updated 31-05-2015

குப்பிழான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் அறிக்கை. அறிவித்தல்கள் updated 28-05-2015

யாழ்.குப்பிளான் காளியம்பாள் அலங்கார உற்சவம் விமரிசையாக ஆரம்பம். ஆலயங்கள் updated 26-05-2015

லண்டனில் நடைபெற்ற குப்பிழான் உதய பொன்விழா 2014 இன் ஒளிப்பதிவு பகுதி 2. ஒளிப்பதிவு updated 19-05-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய பொதுக் குழுக் கூட்டமும், நிர்வாகிகள் தெரிவும். அறிவித்தல்கள் updated 15-05-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் தனலட்சுமி 15-05-2015 செவ்வாய்க்கிழமையன்று காலமானார். மரண அறிவித்தல் updated 15-05-2015

குப்பிளானை பிறப்பிடமாகவும் இத்தாலிய வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா ஞானதாஸ் [மோகன்] 06-05-2015 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். மரண அறிவித்தல் updated 09-05-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு கனடா வாழ் குப்பிழான் மக்களின் உதவிகள். பாடசாலை updated 04-05-2015

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் சிவசோதி அவர்களின் 4ஆண்டு நினைவு அஞ்சலி. நினைவஞ்சலி updated 03-05-2015

குப்பிழான் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய இரதோற்சவ காணொளி. ஒளிப்பதிவுகள் updated 03-05-2015

நூற்றுக்கணக்கான அடியவர்கள் புடை சூழ இடம்பெற்ற குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய இரத பவனி. ஆலயங்கள் updated 02-05-2015

யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய சப்பறத் திருவிழாவில் கற்பூரச் சட்டிகள் ஏந்தி வந்த மாதர்கள். யாழ் குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரியம்பாள் ஆலய எட்டாம் திருவிழாவான சப்பறத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(01.4.2015) சிறப்பாக இடம்பெற்றது. ஆலயங்கள் updated 01-05-2015

குப்பிழான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய வேட்டைத்திருவிழா பற்றிய விபரங்கள் ஒளிப்படங்கள் மற்றும் காணொளியுடன். ஆலயங்கள் updated 30-04-2015

குப்பிழான் கன்னிமார் ஆலய சித்திர தேர் வெள்ளோட்ட விழா. காணொளி ஒளிப்பதிவு updated 30-04-2015

யாழ். குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய சித்திர வெள்ளோட்ட விழா வெகுவிமரிசை: செய்திக் கட்டுரை. ஆலயங்கள் updated 30-04-2015

புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் கண்ட கௌரியம்பாள் திருவடிக்கு… கவிதைகள் updated 30-04-2015

குப்பிழான் கௌரி அம்பாள் ஆலய 6ம் திருவிழாவும் புதிய தேர் வெள்ளோட்டமும். ஆலயங்கள் updated 29-04-2015

யாழ்.குப்பிளான் காளி அம்பாள் ஆலயத்தில் சக்தி மகத்துவம் கும்பாபிஷேக மலர் வெளியீடும், தித்திக்கும் தேனமுதம் திருவாசகம் இறுவட்டு வெளியீடும் வெகுவிமரிசை. செய்தி தொகுப்பு updated 27-04-2015

இன்றைய பொதுக் கூட்டத்தை விமர்சித்து எமக்கு கிடைத்த மின்னஞ்சல். செய்தி தொகுப்பு updated 25-04-2015

யாழ்.குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபைக் கூட்டம் இரு வேறு காரணங்களால் பிற்போடப்பட்டது. செய்தி தொகுப்பு updated 25-04-2015

யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்ற உற்சவத்துடன் இன்று வெகுவிமரிசையாக ஆரம்பம். செய்தி தொகுப்பு updated 24-04-2015

நாளை நடைபெறவுள்ள குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய பொதுக் கூட்டம் பற்றிய தெளிவுபடுத்தல்கள். அறிவித்தல்கள் updated 24-04-2015

குழப்ப வாதிகளால் குழம்பி போய் இருக்கும் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்: இதற்கு விடிவு கடைக்குமா? பொதுக் குழு கூட்டம் ஒரு தீர்வை தருமா? செய்தி தொகுப்பு updated 23-04-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்தும் விளையாட்டு விழாவும், ஒன்று கூடலும் பற்றிய விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம். அறிவித்தல்கள் updated 22-04-2015

காளி கோவில் கும்பாபிஷேக மலர் வெளியீடு. ஒளிப்பதிவு updated 21-04-205

குப்பிளான் தெற்கில் இன்று இரவு மர்மநபர்களின் நடமாட்டம். செய்தி தொகுப்பு updated 19-04-2015

உலகத்திலே வாழுகின்ற அனைத்துத் தமிழ்மக்களுக்கும் மன்மத புதுவருடம் சுபீட்சத்தை உண்டாக்கட்டும்: குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய நித்திய குரு கிருஷ்ணானந்தசர்மா. அறிவித்தல்கள் updated 14-04-2015

உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ்மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்; பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம். அறிவித்தல்கள் updated 14-04-2015

வாகை சூடி வா மன்மத சித்திரைப் புத்தாண்டே! கவிதைகள் updated 14-04-2015

விவாசாயிகளுக்கு கிடைச்ச அமோக விளைச்சல், குப்பிழானுக்கு கிடைத்திருக்கும் இரண்டு அபிவிருத்தி திட்டங்கள் போன்ற செய்திகளுடன் விரிகின்றது இந்த செய்தி தொகுப்பு. செய்தி தொகுப்பு updated 09-04-2015

அமரர் காசிப்பிள்ளை இராசா அவர்களின் நினைவாக குப்பிழான் விக்கினேஸ்வரா மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல். பாடசாலை updated 08-04-2015

அமரர் காசிப்பிள்ளை இராசா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. நினைவஞ்சலி updated 08-04-2015

வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கும் காளி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக முதலாம் நாள் நிகழ்வுகள். செய்திப்படங்கள் updated 08-04-2015

விவாசாயிகளுக்கு கிடைச்ச அமோக விளைச்சல், குப்பிழானுக்கு கிடைத்திருக்கும் இரண்டு பெரிய அபிவிருத்தி திட்டங்கள் போன்ற செய்திகளுடன் விரிகின்றது. செய்திதொகுப்பு updated 07-04-2015

குப்பிழான் காளி அம்பாள் கும்பாபிசேகம் நாளை 07-04-2015 நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆரம்ப நிகழ்வின் ஒளிப்பதிவை உங்களுக்கு தருகின்றோம். ஒளிப்பதிவு updated

குப்பிழானைச் சேர்ந்த திருமதி குமாரசாமி சறோஜினிதேவி (இளைப்பாறிய ஆசிரியர்) இன்று 07/04/2015 செவ்வாய்க்கிழமை அதிகாலை குப்பிழானில் காலமானார். மரண அறிவித்தல் updated 07-04-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல். பாடசாலை updated 05-05-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய பொதுக் குழுக் கூட்டமும், நிர்வாகிகள் தெரிவும். அறிவித்தல்கள் updated 03-04-2015

யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கனகம்மா அவர்கள் 31-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். மரண அறிவித்தல் updated 02-04-2015

நேற்று வெளியாகிய க.பொ.த சாதரண பரீட்சையில் குப்பிழான் விக்கினேஸ்வரா மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள். பாடசாலை updated 01-04-2015

அமரர் கந்தையா சண்முகம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு தினமும் மதிய உணவு வழங்கலும். பாடசாலை updated 01-04-2015

இலண்டன் மாநகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள விளையாட்டு விழா 2015இல் பங்கு பற்றும் விளையாட்டு வீரர்களுக்கான அறிவித்தல். நிகழ்ச்சிநிரல் updated 31-03-2015

காடையர்களின் வன்முறை நிறுத்தப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். கடிதம் updated 30-03-2015

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா 5வது ஆண்டாக நடாத்தும் விளையாட்டு விழா 2015. நிகழ்ச்சிநிரல் updated 29-03-2015

அமரத்துவமடைந்த குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு கந்தையா சண்முகம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு தினம். நினைவஞ்சலி updated 28-03-2015

அம்பிகையின் அருளால் துரிதகதியில் நிறைவேறும் திருப்பணி: குப்பிளான் வடபத்திரகாளியின் அற்புத மகிமை: யாழ்.குப்பிளான் வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் துரிதகதியில் இடம்பெற்றுத் தற்போது நிறைவேறும் தறுவாயை எட்டியுள்ளன. செய்திதொகுப்பு updated 26-03-2015

யாழ் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் பாடசாலை நிகழ்வுகள் விசேட மதிய உணவு வழங்கல். பாடசாலை updated 24-03-2015

குப்பிளானில் ஏழாலையைச் சேர்ந்த காடையர் குழு அட்டகாசம்: வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரைத் தாக்கியதில் காதுச் சவ்வு வெடித்து வைத்தியசாலையில் அனுமதி. செய்திதொகுப்பு updated 23-03-2015

பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட குப்பிழான் இளைஞன். செய்திதொகுப்பு updated 16-03-2015

குப்பிழான் அருள்மிகு வடபத்திரகாளி அம்பாள் திருக்கோயில் மகாகும்பாபிசேக விழா. நிகழ்ச்சிநிரல் updated 15-03-2015

லண்டனில் நடைபெற்ற குப்பிழான் உதய பொன்விழா 2014 இன் ஒளிப்பதிவு பகுதி 1. ஒளிப்பதிவு updated 10-03-2015

பலசரக்குக் கடையில் இரவு வேளையில் ஓடு பிரித்துப் பொருட்கள் திருட்டு: யாழ்.குப்பிளானில் சம்பவம். செய்திதொகுப்பு updated 06-03-2015

பாதுகாப்பு வலயமாக இருந்த குப்பிழானின் எஞ்சிய பகுதியும் விடுவிக்கப்படுகின்றது என்ற செய்தியோடு விரிகின்றது இம்மாத செய்தி தொகுப்பு. செய்திதொகுப்பு updated 05-03-2015

யாழ் குப்பிளானில் நாளை இடம்பெறவுள்ள வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு. நிகழ்ச்சிநிரல் updated 04-03-2015

அநநெறி பாடசாலைப் பொறுப்பாசிரியரும், சொக்கர்வளவு சோதிவிநாயகர் ஆலய செயலாளருமான திரு பொன் சந்திரவேல் அவர்களுடன் இன்றைய சிவராத்திரி தின நிகழ்வு பற்றிய விசேட கலந்துரையாடல். கட்டுரைகள் updated 17-02-2015

யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களும் விக்கினேஸ்வரா இளைஞர் கழகமும் இணைந்து முன்னெடுத்த பார்த்தீனியம் ஒழிப்புச் செயற்பாடு. ஊர்ப்புதினம் updated 16-02-2015

யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய பரிபாலன சபையும் சொக்கவளவு சோதிவிநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்தும் மகாசிவராத்திரி விழா. நிகழ்ச்சிநிரல் updated 15-02-2015

குப்பிளான் கன்னிமார் ஆலையத்தின் உடைய புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இரதம், மற்றும் அதன் அமைவிடக் கட்டடம் என்பவற்றின் படங்கள். செய்திப்படங்கள் updated 14-02-2015

காதலர் தினச் சிறப்புக் கவிதை. கவிதைகள் updated 14-01-2015

யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2015.பாடசாலை updated 12-02-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய குப்பிழான் உதய பொன்விழா ஒளிப்பதிவு இறுவெட்டுக்கள் வெளிவந்துள்ளது. ஒளிப்பதிவு updated 10-02-2014

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் சந்திரசேகரலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார். மரண அறிவித்தல் updated 09-02-2015

குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்ட அறிக்கை, ஆண்டு கணக்கறிக்கை மற்றும் நன்றி தெரிவித்தல். அறிவித்தல்கள் updated 08-02-2014